0% found this document useful (0 votes)
250 views7 pages

64 Qualities of Lord Sri Krishna S.No

The document lists 64 qualities of Lord Sri Krishna. Some of the key qualities mentioned include: - Beautiful bodily features and auspicious characteristics - Pleasing personality, effulgent, strong physique and eternally youthful - A wonderful linguist who knows all languages, truthful, pleasing speaker and fluent conversationalist - Highly learned, intelligent, a genius, artistic, clever, expert, grateful and determined - Seer by the authority of scriptures, pure, self-controlled, steadfast, forbearing and forgiving - Compassionate, respectful, gentle, liberal, shy and protector of surrendered souls - Well-wisher of devote

Uploaded by

Sarala Vijay
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as XLSX, PDF, TXT or read online on Scribd
0% found this document useful (0 votes)
250 views7 pages

64 Qualities of Lord Sri Krishna S.No

The document lists 64 qualities of Lord Sri Krishna. Some of the key qualities mentioned include: - Beautiful bodily features and auspicious characteristics - Pleasing personality, effulgent, strong physique and eternally youthful - A wonderful linguist who knows all languages, truthful, pleasing speaker and fluent conversationalist - Highly learned, intelligent, a genius, artistic, clever, expert, grateful and determined - Seer by the authority of scriptures, pure, self-controlled, steadfast, forbearing and forgiving - Compassionate, respectful, gentle, liberal, shy and protector of surrendered souls - Well-wisher of devote

Uploaded by

Sarala Vijay
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as XLSX, PDF, TXT or read online on Scribd
You are on page 1/ 7

64 qualities of Lord Sri Krishna

S.No.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
64 qualities of Lord Sri Krishna
Quality Name
Beautiful Bodily Features (suramyanga)
Auspicious Characteristics (sarva-sal-laksana-yukta)
Pleasing (rucira) – personality is also pleasing
Effulgent (tejasanvita)
Strong (baliyan) – maya attack
Ever-youthful (vayasanvita) – Kishore
Wonderful Linguist (vividhadbhuta-bhasavit) – knows all language & even heart
Truthful (satyavakya)
Pleasing talker (priyamvada) - sweet
Fluent (vavaduka) - convincing
Highly Learned (supandita) – Vidya learnt
Highly Intelligent (buddhiman) – knows how to use vidya
Genius (pratibhavita) – new arguments & debates
Artistic (vidagdha)
Clever (catura) – multitasking
Expert (daksa)
Grateful (krtajna) – about devotees
Determined (sudrdha-vrata) – once determined follows
Expert Judge of Time, Place and Circumstance (desa-kala-supatrajna)
Seer by the Authority of Scriptures (sastra-caksu)
Pure (suci) – others becomes pure
Self-controlled (vasi) – all senses
Steadfast (sthira) - unmovable
Forebearing (danta)
Forgiving (Ksamasila)
Grave (gambhira)
Self-satisfied (dhrtiman)
Possessing Equilibrium (sama)
Magnanimous (vadanya) – generous – banki bihari temple
Religious (dharmika)
Heroic (sura)
Compassionate (karuna)
Respectful (manyamana-krta)
Gentle (daksina)
Liberal (vinayi)
Shy (hriman)
Protector of Surrendered Soul (saranagata palaka) - protects
Happy (sukhi)
Well-wisher of His Devotees (bhakta-suhrta) - shreyo abhilashi
Controlled by love (prema-vasya)
All-auspicious (sarva subharikara )
Most Powerful (pratapi)
All-famous (kirttiman)
Popular (rekta-laka)
Partiality to Devotees (sadhu-samasraya)
Very Attractive to All Women(narigana-manohari)
All-worshipable (sarvaradhya)
All-opulent (samrddhiman)
All-honorable (variyan)
The Supreme Controller (isvara)
Changeless (sada-svarupa-samprapta)
All-cognizant (sarvajna) – all he knows
Ever Fresh (nitya-nutana)
Sac-cid-ananda-vigraha (sac-cid-ananda-sandranga)
Possessing All Mystic Parections (sarva-siddhi nisevita)
Krsna's Inconceivable Potencies (avicintya mahasakti)
krsna's Body generates Innumerable Universes (koti-brahmanda)
The Original Source of All Incarnations (avataravati-bija)
krsna Give Salvation to the Enemies He Kills (hatari-gati-dayaka)
The Attractor of Liberated Souls(atmaramaganakarsi)
Performer of Wonderful Activities (lila-madhurya)
Krsna is Surrounded by Loving Devotees (prema-madhurya)
Krsna's Attractive Flute (venu-madhurya)
Krsna's Exquisite Beauty (rupa-madhurya)
1. அழகான அங்க அவயங்களை உடையவர் ​(சுரம் யக்ஞா)
2. திவ்யமான பண்புகள் ​(சர்வ-ஸல்-லக்ஷன-யுக்தா)
3. மகிழ்வளிக்கும் குணம்​​(ருசிரா)
4. பிரகாசமான தேகம்​​(தேஜ சன்வித்தா)
5. வலுவான உடல் ​(பலியான்)
6. என்றென்றும் எப்போதும் இளமை ​(வய​சன்வித்தா)
7. அற்புதமான மொழியியல் வல்லுனர் ​(விவித் அற்புத பஸாவித்)
8. உண்மையே பேசுபவர் ​(சத்ய வாகியா)
9. இனிமையான பேச்சாளி ​(பிரியம் வதா)
10. சரளமாக​எல்லா மொழிகளிலும் பேசுபவர் நம்பகத்தன்மையான உரையாடல் (வவாதுக்
11. மிக உயர்ந்த படிப்பாளி ​(சுபன்டித்தா)
12. அதி புத்திசாலி ​(புத்திமான்)
13. மேதை ​(ப்ரதிபாவிதா)
14. கலை நயம் உடையவர் ​(வதக்தா)
15. மிகவும் சாமர்த்தியசாலி ​(சத்துரா)
16. நிபணத்துவம் ​(தக்ஷா)
17. நன்றி உடையவர் ​(கிருத்தக்ஞா)
18. உறுதியானவர் ​(சுதுருதா வ்ரதா)
19. காலம், இடம் மற்றும் சூழ்நிலை நிபுணர் (தேச-கால-சுபத்ரஞ்னா)

20. சாஸ்திரங்களின் தீர்க்கதரிசி ​(சாஸ்திர ஷக்சு)
21. களங்கமற்றவர் ​(சுச்சி)
22. சுய கட்டுபாடு உடையவர் ​(வசி)
23. திடமானவர் ​(ஸ்திரா)
24. பொறுமையானவர் ​(தன்டா)
25. மன்னிக்கும் தன்மை உடையவர் ​(க்ஷாமஸிலா)
26. கம்பிரமானவர் ​(கம்பிரா)
27. முற்றிலும் சுய திருப்தியடைந்தவர் ​(த்ருத்திமான்)
28. நடுநிலையானவர்​​(சமா)
29. தயாள குணமுடையவர் ​(வதன்யாய)
30. நற்குணமிக்கவர், நீதிகாப்பவர் ​(Religious)​தர்மத்தை நிலைநாட்டுபவர்​​(தர்மிகா)
31. வீரர் ​(சுரா)
32. கருணாமூர்த்தி​(கருணா)
33. கண்ணியமானவர்​​(மன்யமான க்ருதா)
34. மென்மையானவர்​​(தக்ஷினா)
35. தாராள குணமுடையவர் ​(வினயி)
36. கூச்ச சுபாவமுடையவர் (ஹிரிமான்)

37. சரணடைந்த ஆத்மாக்களின் காப்பாளன் ​(சரணாகத பாலகா)
38. சந்தோஷமானவர் ​(சுகி)
39. பக்தர்களின் நலம் விரும்பி ​(பக்த சுஹ்ருதா)
40. பிரேமத்தால் கட்டுபடுபவர் ​(பிரேம வாசியா)
41. சர்வ மங்களகரமானவர் ​(சர்வ சுபாரிக்கார)
42. மிகவும் சக்தி வாய்ந்தவர் ​(பிரதாபி)
43. மிகவும் பிரபலமானவர் ​(க்ருத்திமான்)
44. புகழ் பெற்றவர் ​(ரேக்த- லகா)
45. பக்தர்களிடம் பாரபட்சமானவர் ​(சாது சமஸ்ராய)
46. எல்லா பெண்களையும் மிகவும் கவர்பவர் ​(நாரிகன மனோகரி)
47. பூஜிக்கதக்கவர் (சர்வ
​ ராத்யா)
48. அதிக செல்வ வளமை மிக்கவர் ​(சமர்திமான்)
49. மிகவும் மேன்மையுள்ளவர் ​(வரியான்)
50. மிக உயர்ந்த கட்டுபடுத்தும் திறன்யுடையவர் ​(ஈஸ்வரா)
51. கிருஷ்ணர் மாறாதவர் - மாற்றம் அடையாதவர் ​(சதா ஸ்வரூப - சம்-ப்ராப்தா)
52. எல்லாம் அறிந்தவர் ​(சர்வக்ஞா)
53. எப்போதும் புதுமலர்ச்சியுடன் இருப்பவர்​​(நித்ய நூடனா)
54. சத்-சித்-ஆனந்த விக்கிரக ​(சத்-சித்-ஆனந்த சந்திரங்க)
55. எல்லாவித மாய வல்லமைகளையும் கொண்டவர் ​(சர்வ சித்தி நிசேவிதா)
56. கற்பனைகெட்டா கிருஷ்ணரின் சக்திகள் ​(அவிசின்தியா மதாசக்தி)
57. கிருஷ்ணரின் உடம்பிலிருந்து எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் உற்பத்தி ​(கோடி ப
58. கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் ஆதி மூலமானவர்-அவதாரி​​ (அவதாராவதி பீஜா)
59. அவரை கொன்ற அசுரருகளுக்கு ௬ட கிருஷ்ணர், முக்தி அளித்தார் ​(ஹடாரி-கதி-தாயகா)
60. முக்தி பெற்ற ஆத்மாக்களின் வசியக்காரர்​​(ஆத்ம ரமாகா நகார்சி)
61. அதி அற்புதமான லீலைகளை செயலாக்குபவர் ​(லீலா மாதுரியா)
62. ப்ரேம பக்தர்களால் சூழ்லப்பட்டவர் (ப்ரேம
​ மாதுரியா)
63. புல்லாங்குழல் வாசிப்பவர்​​(வேணு மாதுரியா)
64. கிருஷ்ணரின் அதி அற்புத அழகு ​(ரூப மாதுரியா)
மானந்த)

You might also like